Wednesday, January 7, 2009

நாலாம்பிறை...................!


நிலையானவை அல்ல
உறவுகள்
அவை
வருவதும் போவதுமாய் இருப்பவை!
உண்மையும் பொய்களுமாய் இருப்பவை.
சிவம் என்னும் பேரானந்தம் மட்டுமே
சத்தியமானதும் நிலையானதும் நிறைவானதும் .

- சுவாமி பித்தானந்தா

நாலாம்பிறை என்ற புதிய தொடர் இத்தனி வலைப்பூவிலிருந்து தொடங்கும். இனி எனது சிறுகதை மற்றும் தொடர்கதைகள் யாவும் இவ்வலைப்பூவிலேயே பதிவு செய்யப் படும்!

தொடரும் அன்பான ஆதரவுகளுக்கும், என்னை மெருகேற்றும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி



11 comments:

  1. அஸ்கு புஸ்கு!

    நானேதான் மீ த ஃபர்ஸ்டு சொல்லிக்குவேன்!

    ReplyDelete
  2. மீ த செகண்டு.....!!!
    :)

    ReplyDelete
  3. Pithanandaaaaa are you still alive or you are existing in the astral world, and trying to get back...

    anyway, happy to see you back!

    ReplyDelete
  4. pithananda is still alive.
    I am taking care of him
    he will come soon...

    ReplyDelete
  5. oh thank you, Rangan

    //I am taking care of him//

    then what happened to him, was he trying to evaporate in the thin air and you brought him back :-P

    ReplyDelete
  6. சுவாமி பித்தானந்தாJanuary 8, 2009 at 8:57 AM

    //pithananda is still alive.
    I am taking care of him
    he will come soon...//

    ஹெஹெ!

    ReplyDelete
  7. //Pithanandaaaaa are you still alive or you are existing in the astral world, and trying to get back...

    anyway, happy to see you back!//

    தேங்க்ஸ் தெகா!

    ReplyDelete
  8. அந்த பங்குனி தொடர் மாதிரி நாலு வரி எழுதிட்டு தொடருமின்னு போட்டு போயி "பிம்பிளீக்கி பிளாக்கீ" வெளையாட்டு வெளாயாட்டிங்கன்னு வைச்சிக்கோங்க....


    அப்புறம் இருக்கு கச்சேரி.... :))

    ReplyDelete
  9. பெயர் அருமை. 4ம் பிறை.

    சூப்பருங்கோ

    ReplyDelete
  10. வணக்கமுங்க. இத் தனிவலைப்பூவில் இருந்து துவங்கும். இத்தனின்னு வராதுங்க நண்பா.... இலக்கியப் பூவா இருக்கே...அதான் சொல்லுதேன்! இஃகிஃகி!!

    ReplyDelete